சூளிகை
cūḷikai
பொருள்கள் · Senses
1.
நீர்க்கரை
நன்னீர்ச் சூளிகைதோறும் ( விவாக. 46).
2.
செய்குன்று
கோபுர மன்றஞ் சூளிகை ( வரைபுனை.7).
3.
யானைச் செவியடி
4.
நிலாமுற்றம்
மாடமலிசூளிகையிலேறி மடவர்கள் பாடலொலி செய்ய( 324,
5.
தலையணி வகை
சூளிகையுஞ் சூட்டும் . . . மின்விலக ( 68).
தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zhv2d74w/
தமிழ்“சூளிகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zhv2d74w/APA
Oliyon Research. (2026). சூளிகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zhv2d74w/MLA
"சூளிகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zhv2d74w/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment