மெய்கண்டார் மறுக்கும்

meykaṇṭār maṟukkum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மதங்கள்-மெய்கண்டார் 11 நூற்பாக்களில் 42 மதங்களைச் சற்காரிய வாதங் கொண்டு மறுக்கின்றார். 12ஆம் நூற்பாவில் மத மறுப்பு இல்லை. நூற்பா 1-4இல் பத்தும், 5இல் இரண்டும் 6இல் ஏழும் 7இல் ஒன்பதும் 8இல் ஐந்தும் 9இல் இரண்டும் 10இல் ஒன்றும் 1இல் ஆறும் ஆக 42.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 234)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zhcxs3x9/

தமிழ்
“மெய்கண்டார் மறுக்கும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zhcxs3x9/
APA
Oliyon Research. (2026). மெய்கண்டார் மறுக்கும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zhcxs3x9/
MLA
"மெய்கண்டார் மறுக்கும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zhcxs3x9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment