அரசிலி
aracili
அரசிலி தென்னார்க்காடு ஜில்லாவில் புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் 5 மைலில் இருக்கும் இரும்பை மாகாளம் சென்று, அங்கிருந்து ஒட்டன்பாளயம் வழியாகப் போனால் வடகிழக்கே 3 மைலில் இருக்கிறது.
அரசிலி தென்னார்க்காடு ஜில்லாவில் புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் 5 மைலில் இருக்கும் இரும்பை மாகாளம் சென்று, அங்கிருந்து ஒட்டன்பாளயம் வழியாகப் போனால் வடகிழக்கே 3 மைலில் இருக்கிறது. வாமதேவ முனிவர் பூசித்த தலம். சுவாமி அரசிலிநாதர். அம்மன் பெரிய நாயகி. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. இவ்வூர் இப்போது ஒழுந்தியாப்பட்டு என வழங்குகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 219)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zh2jjnfx/
தமிழ்“அரசிலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh2jjnfx/APA
Oliyon Research. (2026). அரசிலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zh2jjnfx/MLA
"அரசிலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zh2jjnfx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment