அட்ட பந்தனம்

aṭṭa pantaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுக்கான்கல்,கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நாற்காவி ஆகிய எட்டுப் பொருள்களின் கூட்டு, சில விக்ரகங்கள் அசைவன்றி இருக்கச் சாத்தப்படுவது எ-டு அட்டபந்தன கும்பாபிடேகம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 15)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zgx8qxvj/

தமிழ்
“அட்ட பந்தனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgx8qxvj/
APA
Oliyon Research. (2026). அட்ட பந்தனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zgx8qxvj/
MLA
"அட்ட பந்தனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgx8qxvj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment