மலர்மிசையேகினான்

malarmicaiyēkiṉāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாமரைப்பூவில் நடந்த அருகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலர்மிசையேகினான்)
2.
பரம்பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மலர்மிசையேகினான்)
3.
அருகன், பிரமன், அன்பர்களின் மனத்தாமரையில் வாழும் கடவுள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 326)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zgmhpt7n/

தமிழ்
“மலர்மிசையேகினான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgmhpt7n/
APA
Oliyon Research. (2026). மலர்மிசையேகினான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zgmhpt7n/
MLA
"மலர்மிசையேகினான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgmhpt7n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment