பயனாளர் வரையறுக்கும் தரவு இனம்

payaṉāḷar varaiyaṟukkum taravu iṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிரலொன்றில் நிரலர் வரையறுக்கும் தரவு இனம். நிரலாக்க மொழியில் இருக்கும் மூலத் தரவுகளிலிருந்து மாறுபட்டது. பயனாளர் உருவாக்கும் தரவினம் மூலத் தரவிகளின் சேர்க்கையாகவே இருக்கும். பெரும்பாலும் தரவுக் கட்டமைப்புகளை உருவாக்கப்பயன்படும் (எ-டு) : சி - மொழியில் — user-defined data type
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1511)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zgmajbnr/

தமிழ்
“பயனாளர் வரையறுக்கும் தரவு இனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgmajbnr/
APA
Oliyon Research. (2026). பயனாளர் வரையறுக்கும் தரவு இனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zgmajbnr/
MLA
"பயனாளர் வரையறுக்கும் தரவு இனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgmajbnr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment