ஈரடுக்குக் கிளையன்|வழங்கன்
īraṭukkuk kiḷaiyaṉ|vaḻaṅkaṉ
பொருள்கள் · Senses
1.
ஒருவகை கிளையன்/வழங்கன் கட்டுமானம். இதில் மென்பொருள் அமைப்புகள் இரண்டு அடுக்கு களாகக் கட்டமைக்கப்படுகின்றன. (1) பயனாளர் இடைமுகம்/வணிகத் தருக்க அடுக்கு. (2) தரவுத்தள அடுக்கு. நான்காம் தலைமுறை மொழிகள் (4GLs), இந்தவகை ஈரடுக்குக் கிளையன்/வழங்கன் கட்டுமானம் செல்வாக்குப் பெற்று விளக்குவதற்கு உதவின.
— two-tier clientserver
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zg8eqybe/
தமிழ்“ஈரடுக்குக் கிளையன்|வழங்கன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zg8eqybe/APA
Oliyon Research. (2026). ஈரடுக்குக் கிளையன்|வழங்கன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zg8eqybe/MLA
"ஈரடுக்குக் கிளையன்|வழங்கன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zg8eqybe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment