இணர்

iṇar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒழுங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணர்)
2.
தொடர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணர்)
3.
பூங்கொத்துக்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இணர்)
4.
குலை, தளிர், பூங்கொத்து, பூ, கொத்து, இதழ், பூந்தாது, காய்க்குலை, மாமரம்
5.
கொத்துக் கொத்தாக சுடர்விடல், (குறள் 308), கொத்தாக, (குறள் 650).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 49)
6.
பூக்கொத்து, மாலை எ-டு இணர் ஆர்.பூந்தொடையும் (சிசி சுப 243)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zg3rrmwp/

தமிழ்
“இணர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zg3rrmwp/
APA
Oliyon Research. (2026). இணர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zg3rrmwp/
MLA
"இணர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zg3rrmwp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment