உறுதிச் சமநிலை

uṟutic camanilai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமைப்பின் மீது செயல்படும் விசைகள், நிலையாற்றல் சிறுமமாக இருக்கும் தொடக்க நிலைக்கு வருமாறு செய்தால், அது உறுதிச் சமநிலைக்கு உரியதாகும். படத்தில் இருக்கும் பந்தை தள்ளினால் மீண்டும் நடுநிலைக்கு வந்துவிடும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உறுதிச் சமநிலை)
2.
பொருள்கள் எளிதில் அசைக்க முடியாமல், உறுதியான பீடத்தில் இருத்தல் — Stable equilibrium!

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zbau2mu2/

தமிழ்
“உறுதிச் சமநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbau2mu2/
APA
Oliyon Research. (2026). உறுதிச் சமநிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zbau2mu2/
MLA
"உறுதிச் சமநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbau2mu2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment