அட்லான்டா
aṭlāṉṭā
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவின் தலைநகர்.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவின் தலைநகர். மக்: 327,090. (1950). இது தென் ஐக்கிய நாடுகளிலேயே ஒரு முக்கியமான ரெயில்வே சந்திப்பு நிலையம். இங்கு ஒரு பெரிய நூல்நிலையமும், பல்கலைக்கழகமும், பல பள்ளிக்கூடங்களும் இருக்கின்றன. இந்நகரில் பருத்தி நெசவு முதலிய பல கைத்தொழிற் சாலைகள் உள்ளன.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 75)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/za3e8fz5/
தமிழ்“அட்லான்டா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/za3e8fz5/APA
Oliyon Research. (2026). அட்லான்டா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/za3e8fz5/MLA
"அட்லான்டா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/za3e8fz5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment