ஐசோபிரினாலின்

aicōpiriṉāliṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆற்றல் வாய்ந்த, பீட்டா அண்ணீரகச் சுரப்பு நீர். இது ஆல்ஃபா அண்ணீரகச் சுரப்பு நீருடன் மிகக் குறைந்த அளவே தொடர்புடையது. குறை இதயத் துடிப்பு அல்லது இதய அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு இதயத் துடிப்பு வேகத்தைத் தூண்டு வதற்கு அவசர நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது — isoprenaline
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 601)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/za26u7k3/

தமிழ்
“ஐசோபிரினாலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/za26u7k3/
APA
Oliyon Research. (2026). ஐசோபிரினாலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/za26u7k3/
MLA
"ஐசோபிரினாலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/za26u7k3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment