தூவல்

tūval
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கறிவகைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
2.
தூவுகை. (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
3.
துவலை. தூவற் கலித்த தேம்பாய் புன்னை (புறநா. 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
4.
மழை. தூவற் கலித்த புதுமுகை (மலைபடு. 146)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
5.
இறகு. கொக் கின் றூவலும் (தேவா. 216, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
6.
அம்பினிறகு. (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
7.
எழுதுமிறகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
8.
நீருற்று எழுதுகோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
9.
சித்திரக்கோல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
10.
தளிர். (யாழ். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூவல்)
11.
அம்பிறகு, சிந்தல் துளி, மழை, தூரியக்கோல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 229)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9w8u7ww/

தமிழ்
“தூவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9w8u7ww/
APA
Oliyon Research. (2026). தூவல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z9w8u7ww/
MLA
"தூவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z9w8u7ww/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment