குமைத்தல்

kumaittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துவைத்தல்
கூற்றைக் குரைகழலா லன்று குமைத்தார் போலும் (தேவாரம் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைத்தல்)
2.
உரலில் வைத்து இடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைத்தல்)
3.
குழைய வேகச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைத்தல்)
4.
வருத்துதல்
ஆவிதிகைக்க வைவர் குமைக்குஞ் சிற்றின்பம் (திவ்வியப் பிரபந்தம் திரு வாய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைத்தல்)
5.
அழித்தல்
வெளிற்றறி விரண்டுங் குமைப்ப
மூலம் · source: தமிழ் விக்சனரி (குமைத்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9nrj87d/

தமிழ்
“குமைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z9nrj87d/
APA
Oliyon Research. (2026). குமைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z9nrj87d/
MLA
"குமைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z9nrj87d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment