மகன்மை
makaṉmai
பொருள்கள் · Senses
1.
மகன் தன்மை; புத்திரத்தன்மை; பிள்ளைமுறை
— sonship, manliness, an ancient tax
அன்பினான் மகன்மைகொண்டார் (பெரியபு. தடுத்தாட். 5)
2.
ஆண்தன்மை; ஆண்மை
3.
பழைய வரி வகை
வலங்கை யிடங்கைமகன்மையும் (S. I. I. iii, 115).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z93derex/
தமிழ்“மகன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z93derex/APA
Oliyon Research. (2026). மகன்மை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z93derex/MLA
"மகன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z93derex/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment