மனித உயிரியல் கணினி

maṉita uyiriyal kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி போல் செயற்படும் மனித மூளை. இதில் மூளையின் முக்கிய பகுதி, ஒரு பகுத்தறிவு அல்லது உள்ளுணர்வு அறிவாற்றலின் பல்வேறு கூறுகளுக்கு ஆதரவாகத் தனிப்பண்பாக்கம் செய்யப்படுகிறது — human biocomputer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 716)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z8s59cf6/

தமிழ்
“மனித உயிரியல் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8s59cf6/
APA
Oliyon Research. (2026). மனித உயிரியல் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z8s59cf6/
MLA
"மனித உயிரியல் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8s59cf6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment