சாவி

cāvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேளாண்மை. பாசன நீர்ப் பற்றாக்குறையால் வாடி விளைச்சல் இல்லாமல் போகும் பயிர்களை உழவர்கள் சாவி என்பர். உழவர்கள் சாவியான பயிரை நிலத்தில் உள்ளபடியேவோ அறுவடை செய்தோ கால்நடைகளுக்கு தீனியாகத் தருவர். — key
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாவி)
2.
பதர், திறவு கோல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 177)
3.
பதர் எ-டு சாவிபோம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z8nncz9z/

தமிழ்
“சாவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8nncz9z/
APA
Oliyon Research. (2026). சாவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/z8nncz9z/
MLA
"சாவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8nncz9z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment