வண்டு

vaṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறுகால் கொண்ட பறக்கும் ஒரு பூச்சியினம், பறவை. கோலியாப்டெரா (Coleoptera) என்னும் காப்புறை சிறகிகள் என்னும் உயிரினப் பெயர் கொண்ட இனத்தைச் சேர்ந்த உயிரினம். பறக்கப் பயன்படும் இறக்கைகளைக் காக்கும் பொருட்டு கெட்டியான வன்சிறகு அல்லது காப்புச் சிறகு (elytra) கொண்டிருப்பது இந்த இனத்தின் சிறப்பு. உலகில் ஏறத்தாழ 350,000 வகை வண்டினங்கள் உள்ளன். — beetle, a sub-sect of Maṟava caste, arrow, fault, bracelet, conch, thread, eighth Nakshatra (a constellation), In dance, a kind of hand gesture, a low or mean conduct, |small coil of twisted straw used to catch what drops out while measuring grain, |twist or bundle of straw thrown over the cover of a bullock-cart, as fodder for bullocks during the journey, Red wood
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
2.
மறவருள் ஓர் உட்பிரிவினர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
3.
அம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
4.
குற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
5.
கைவளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
6.
சங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
7.
நூல் (பஞ்சுநூல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
8.
பூசம் (நாள்மீன்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
9.
செம்மரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
10.
நடனத்தில் கைமுத்திரைகளில் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
11.
சிற்றொழுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
12.
தானியம் அளக்கையில் கீழேவிழும் தானியத்தைப் பிடித்துக் கொள்ளும் வைக்கோற்கூடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)
13.
முற்காலத்தில் மாட்டுவண்டியில் நெடுந்தொலைவு செல்லும்பொழுது இழுத்துச் செல்லும் மாடுகளின் உணவாக வண்டியின் மேலிடும் வைக்கோற்பழுதை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வண்டு)

தொகுதிகள் · Categories: பறவைகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z7r7hg2v/

தமிழ்
“வண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z7r7hg2v/
APA
Oliyon Research. (2026). வண்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z7r7hg2v/
MLA
"வண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z7r7hg2v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment