எதிரொலிச் சரிபார்ப்பு

etirolic caripārppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு தொடர்பில் பிழை கண்டறியப் பயன்படும் ஒரு நுட்பம். தகவலைப் பெறும் நிலையம், பெற்ற தகவலை மீண்டும், அனுப்பிய நிலையத்துக்குத் திருப்பியனுப்பும். அதனைத் திரையில் கண்டு, தரவு துல்லியமாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் — echoplex
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 504)
2.
செலுத்துகையின் துல்லியத்தைச் சரிபார்க்கும் முறை. இதில் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அதன் மூலத்திற்கே தகவல் திருப்பி அனுப்பப்படும். திரையிலிருந்து இது முதலில் பெறுவிக்குச் சென்று பின் மீண்டும் திரைக்கு வரும். இதனால் துல்லியம் சரி பார்க்கப்படுகிறது — echo check
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 80)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z7hhze8r/

தமிழ்
“எதிரொலிச் சரிபார்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7hhze8r/
APA
Oliyon Research. (2026). எதிரொலிச் சரிபார்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z7hhze8r/
MLA
"எதிரொலிச் சரிபார்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7hhze8r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment