மேற்கோள்
mēṟkōḷ
பொருள்கள் · Senses
1.
வேறொருவர் கூறியதைக் கூறப்பட்ட வடிவத்திலேயே எடுத்துக்காட்டுவது.
2.
போர்வை, முன்னோர் வழக்கு, சனி, மேன்மை, உதாரணம்
3.
கூறப்படும் பொருள். ஐயப்பாடும் பிறர் கூறும் பக்கமும் இதில் அடங்கும். ஏது : பிறர் பக்கத்தை மறுத்துரைக்கும் சித்தாந்தத்துணிவு எடுத்துக்காட்டு: இயைபு, சிவஞான போத நூற்பா ஒவ்வொன்றும் அதிகரணங்கள் கொண்டது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z76yhdmc/
தமிழ்“மேற்கோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z76yhdmc/APA
Oliyon Research. (2026). மேற்கோள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z76yhdmc/MLA
"மேற்கோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z76yhdmc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment