வயனம்

vayaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வசனம்
சரபோசி . . . தனக்கேற்ற வயனத்தான் (சரபேந்திரகுறவஞ்சி, 11, 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயனம்)
2.
வேதம்
நால்வயனத்தவ (. கான்மாறி. 27)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயனம்)
3.
பழிமொழி
வயனங்கள் மாயா வடுச்செய்தான் ( 12, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6xkyu4m/

தமிழ்
“வயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z6xkyu4m/
APA
Oliyon Research. (2026). வயனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z6xkyu4m/
MLA
"வயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z6xkyu4m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment