நச்சுநிரல் அறிகுறி

naccuniral aṟikuṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நச்சுநிரலை அடையாளங் காட்டும் கணினிக் குறி முறை. நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருட்கள், பாதிக்கப்பட்ட நிரல்களையும் கோப்புகளையும் கண்டறிய, ஏற்கெனவே அறியப்பட்ட நச்சு நிரல்களின் கணினிக் குறிமுறையைத் தேடிக் கண்டுபிடிக்கின்றன — virus signature
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1545)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6sdfy9u/

தமிழ்
“நச்சுநிரல் அறிகுறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6sdfy9u/
APA
Oliyon Research. (2026). நச்சுநிரல் அறிகுறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z6sdfy9u/
MLA
"நச்சுநிரல் அறிகுறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6sdfy9u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment