மின்னணுத் தொழில்கள் சங்கம்

miṉṉaṇut toḻilkaḷ caṅkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இஐஏ (EIA) என்பது Electronic Industries Association என்பதன் குறும்பெயர். தகவல் வழங்குதலில் தர நிர்ணயம் உருவாக்கி, தகவலை வழங்கி, அரசுடன் தொடர்பு கொண்டு மக்கள் தொடர்பை கவனித்து வருகிற மின்னணு உற்பத்தி யாளர்கள் சங்கம். — electronic industries association
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இஐஏ · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 518)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z42rpzq8/

தமிழ்
“மின்னணுத் தொழில்கள் சங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z42rpzq8/
APA
Oliyon Research. (2026). மின்னணுத் தொழில்கள் சங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z42rpzq8/
MLA
"மின்னணுத் தொழில்கள் சங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z42rpzq8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment