சிறப்பு

ciṟappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழுப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிறப்பு)
2.
திருவிழா, செல்வம், தலைமை, மிகுதி, நைமித்திக உற்சவம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 182)
3.
வீடுபேறு, வானுரை தெய்வநிலை, (குறள் 31, 358); மதிப்பு, பெருமை, (குறள் 58, 74, 75); நன்வினைகளது இன்பம், (குறள் 590, 630, 752); பொதுவல்லாதது, அதாவது பெருமை, சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள், (குறள் 972); கல்வி, செல்வங்களால் பெற்ற சிறப்புகள், (குறள் 977); நாணுடைமைச் சிறப்பு, (குறள் 1012).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 128)
4.
1) அன்பு 2) முத்தி; சிவயசிவ.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 131)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z3wmave7/

தமிழ்
“சிறப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3wmave7/
APA
Oliyon Research. (2026). சிறப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z3wmave7/
MLA
"சிறப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3wmave7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment