இனக்குழு கட்டமைப்பு

iṉakkuḻu kaṭṭamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு அமைப்பின் வரிசை முறை. செங்குத்துக்கோடுகள் இக்குழுக்களையும், ஆரங்கள் இனக்குழுக்களுக்குள் உள்ள உறவு முறைகளையும் காட்டும் வரைபடம். இனக்குழு வரைபடத் தொகுதியின் மூலம் ஒரு கணினி அமைப்பின் வகுப்பு வரைபடத்தைக் குறிப்பிடலாம் — class structure
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 256)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z3uzncpu/

தமிழ்
“இனக்குழு கட்டமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3uzncpu/
APA
Oliyon Research. (2026). இனக்குழு கட்டமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z3uzncpu/
MLA
"இனக்குழு கட்டமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3uzncpu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment