பிரமம்
piramam
பொருள்கள் · Senses
1.
முழுமுதற் பொருள்
பிரமமொன்றே ( வில்வ. 8)
2.
பிரமன் ()
3.
திருமால் ()
4.
சிவன் ()
5.
சூரியன் ()
6.
சந்திரன் ()
7.
அக்கினி ()
8.
முனிவன்()
9.
வேதம் ()
10.
தெய்வீகம் ()
11.
தத்துவம் ()
12.
தவம்
13.
காண்க...பிரமயாகம்
14.
முத்தி ()
15.
பிரமசரியம்
பிரமந் தன்னி லொழுகல் ( மார்க். 13).
16.
காண்க... பிரமபுராணம்
17.
ஞானம் ()
18.
ஒழுக்கம் ()
19.
மணம் எட்டனுள் நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பெய்தாமுன் அணிகலனணிந்து தானமாகக் கொடுப்பது. ( பொ. 92, உரை.)
20.
நடு ()
21.
யோகமிருபத் தேழனுள் ஒன்று ()
22.
சிட்சை () பொ. 75, உரை.)
23.
தருமநூல்
24.
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
25.
வீணைவகை
தெய்வப்பிரமம் செய்குவோரும் ( 19, 40)
26.
ஆடு ( 217.)
27.
கலக்கம் ()
28.
சுழல்காற்று..()
29.
துரிதம்()
30.
தண்டசக்கரம்..()
தொகுதிகள் · Categories: விலங்குகள், சந்திரனின் வேறு பெயர்கள், கதிரவனின் வேறு பெயர்கள், திருமாலின் வேறு பெயர்கள், இசைக்கருவிகள், சிவனின் வெவ்வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yzuww9dw/
தமிழ்“பிரமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yzuww9dw/APA
Oliyon Research. (2026). பிரமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yzuww9dw/MLA
"பிரமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yzuww9dw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment