அழகசுந்தரம்
aḻakacuntaram
அழகசுந்தரம் (1873-1941)யாழ்ப்பாணத்தினர்.
அழகசுந்தரம் (1873-1941)யாழ்ப்பாணத்தினர். சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களின் புதல்வர். அழகசுந்தரம் என்பது பெற்றோரிட்ட பெயர். பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி என்பது ஞானஸ்நானப் பெயர். கிறிஸ்தவப் பாதிரியராக இருந்தார். சென்னைப் பல்கலைக் கழகம் தொகுத்த லெக்சிகன் தொகுப்புக் குழுவிலே ஒருவராகவும், கொழும்புப் பல்கலைக் கழகத்திலே தமிழாராய்ச்சியாளராகவும் இருந்தார். ஏசு வரலாறு, அகப்பொருட் குறள், இராமன் கதை, பாண்டவர் கதை, சந்திரகாசம் என்னும் நூல்களின் ஆசிரியர். ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 279)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yzkvnwu8/
தமிழ்“அழகசுந்தரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yzkvnwu8/APA
Oliyon Research. (2026). அழகசுந்தரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yzkvnwu8/MLA
"அழகசுந்தரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yzkvnwu8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment