மாதவிலக்குக்குரிய

mātavilakkukkuriya
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாதந்தோறும் மாதவிடாய் நிகழ்கிற 28 நாட்கள் சுழற்சியில் 4-5 நாட்களுக்கு மாத விடாய் போக்கு நிகழ்வதாகும். மாதவிலக்கு சார்ந்த — menstrual
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 678)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yz89eumr/

தமிழ்
“மாதவிலக்குக்குரிய”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yz89eumr/
APA
Oliyon Research. (2026). மாதவிலக்குக்குரிய. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yz89eumr/
MLA
"மாதவிலக்குக்குரிய." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yz89eumr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment