காசிபனுக்குத் திதியின் வயிற்றிற் பிறந்த மகனின் மரபினர் ; சுரராகிய தேவர்களுக்குப் பகைவர். இவர்கள் திதியின் வழிவந்தோராதலால் தைத்தியரெனவும்படுவர் .