ஆன்வே
āṉvē
(Anhwei) சீனாவில் உள்ள ஒரு மாகாணம்.
(Anhwei) சீனாவில் உள்ள ஒரு மாகாணம். பரப்பு : 54,319 ச. மைல். மக்: சு. 2,44.74.000 (1950). மாங்க்ட்ஸீ ஆறு இம்மாகாணத்தின் வழியே செல்லுகிறது. நெற்சாகுபடி ஏராளமாக நடைபெறுகிறது. வடபகுதியின் தலைநகர் ஆன்கிங். தென்பகுதியின் தலைநகர் ஹுவேஷாங். இரு தலை நகரப் பெயர்களின் முற்பகுதி சேர்ந்து ஆன்வே என்றாயிற்று.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 526)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yvxc7p3m/
தமிழ்“ஆன்வே”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yvxc7p3m/APA
Oliyon Research. (2026). ஆன்வே. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yvxc7p3m/MLA
"ஆன்வே." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yvxc7p3m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment