குவி உயிர்மலர்ச்சி

kuvi uyirmalarcci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒத்த சூழ்நிலைகளில் வாழ்வதால் உறவிலா உயிரிகளுக்கிடையே ஒத்த உறுப்புகள் உண்டாதல். எ-டு. பூச்சிகள், முதுகெலும்பிகள் ஆகியவற்றின் சிறகுகள். பா. parallel evolution — convergent evolution, convergence
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 102)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ytc3aa7f/

தமிழ்
“குவி உயிர்மலர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytc3aa7f/
APA
Oliyon Research. (2026). குவி உயிர்மலர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ytc3aa7f/
MLA
"குவி உயிர்மலர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytc3aa7f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment