குவை

kuvai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குவியல் (திவாகர நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவை)
2.
குப்பைமேடு (திவாகர நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவை)
3.
தொகுதி
சிரக்குவை நெளித்தான் (கம்பராமாயணம்) மாரீச)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவை)
4.
கண்ணின் வெண்படலத்தில் உண்டாகும் நோய்வகை (சீவரட்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குவை)

தொகுதிகள் · Categories: நோய்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yr8bve9q/

தமிழ்
“குவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yr8bve9q/
APA
Oliyon Research. (2026). குவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yr8bve9q/
MLA
"குவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yr8bve9q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment