தயோனின் மிகுதிக்கோளாறு

tayōṉiṉ mikutikkōḷāṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு பரம்பரை நோய். இது சுரப்பித் தயோனினை வளர்சிதை மாற்றம் செய்யும் திறனைக் குறைக்கிறது. இதனால் இரத்தத்திலும், திசுவிலும், சிறுநீரிலும் தயோனின் அளவை அதிகரிக்கிறது. இது மனக்கோளாறுடன் தொடர்பு உடையது — cystathioninuria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 353)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yqqsmj9m/

தமிழ்
“தயோனின் மிகுதிக்கோளாறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yqqsmj9m/
APA
Oliyon Research. (2026). தயோனின் மிகுதிக்கோளாறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yqqsmj9m/
MLA
"தயோனின் மிகுதிக்கோளாறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yqqsmj9m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment