அகோர சிவபத்தி

akōra civapatti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆகமப் பிழிவு. சிவாசாரியார்கள் இயற்றியது. 15 ஆம் நூற் றாண்டில் தோன்றியதும் ஒ. சிவகுரு பத்ததி. அகோர சிவாசாரியார் - 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவசித்தாந்தி, வடமொழியில் நூல்கள் எழுதியவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 11)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yqe7s42v/

தமிழ்
“அகோர சிவபத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yqe7s42v/
APA
Oliyon Research. (2026). அகோர சிவபத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yqe7s42v/
MLA
"அகோர சிவபத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yqe7s42v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment