சூலம்
cūlam
பொருள்கள் · Senses
1.
முக்கவரான முனை யுடைய ஆயுதவகை
ஊனக மாமழுச் சூலம் பாடி ( 9,17). )
2.
இடிதாங்கி
ஒள்ளிலைச் சூல . . . மாடம் ( 2527). )
3.
கழு
4.
மாட்டுக்கு இடுஞ் சூட்டுக்குறி
5.
இரேவதி நாள். ()
6.
காண்க... வாரசூலை
7.
யோகமிருபத்தேழனுள் ஒன்று..
8.
காண்க... சூலை, 1.
தொகுதிகள் · Categories: கருவிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yqb7jm9a/
தமிழ்“சூலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yqb7jm9a/APA
Oliyon Research. (2026). சூலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yqb7jm9a/MLA
"சூலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yqb7jm9a/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment