நினைவக மேல்கட்டம்

niṉaivaka mēlkaṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
80386 அல்லது சிறந்த அமைப்பின் கீழ் இருக்கும் 1 மீமிகு எட்டியலுக்கும் 640 கிலோ எட்டியலுக்கும் இடையில் உள்ள நினைவகக் கட்டம். சாதன இயக்கிகளும் டிஎஸ்ஆர்களும் யுஎம்பி-யில் ஏற்றப்படலாம். ஏனென்றால், பயன்பாடுகளுக்குத் தேவையான வழக்கமான நினைவகத்தில் அதிக இடம் விட்டுவிட்டு அடிப்படை நினைவகத்தின் மதிப்புமிக்க இடத்தினை இவை எடுத்துக் கொள்ளாமல் இருக்க இது உதவும் — upper memory block (UMB)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1508)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yp7g7f2n/

தமிழ்
“நினைவக மேல்கட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yp7g7f2n/
APA
Oliyon Research. (2026). நினைவக மேல்கட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yp7g7f2n/
MLA
"நினைவக மேல்கட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yp7g7f2n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment