கொற்றம்

koṟṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெற்றி — success,victory
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொற்றம்)
2.
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது (சிலப்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொற்றம்)
3.
அரசியல், வலி, வீரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 154)
4.
வெற்றி, (குறள் 583).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 124)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ymqzz4k3/

தமிழ்
“கொற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymqzz4k3/
APA
Oliyon Research. (2026). கொற்றம். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/ymqzz4k3/
MLA
"கொற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymqzz4k3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment