காழகம்

kāḻakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆடை
காழகம் நீப்பவும் (புறநா. 41)
புலராக் காழகம் புலரவுடீஇ (திருமுரு. 184).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழகம்)
2.
கையுறை, கைக்கவசம்
வினைமாண் காழகம் வீங்கக் கட்டி (கலித். 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழகம்)
3.
நீல ஆடை
கரையிடைக் கிழிந்தநின் காழகம்(கலித். 73).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழகம்)
4.
சோறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழகம்)
5.
கழுதை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழகம்)
6.
கடாரம் என்னும் மலேசிய மாநிலம்
காழகத்தாக்கமும் (பட்டினப். 191).
மூலம் · source: தமிழ் விக்சனரி (காழகம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ymjbsbwm/

தமிழ்
“காழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ymjbsbwm/
APA
Oliyon Research. (2026). காழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ymjbsbwm/
MLA
"காழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ymjbsbwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment