வல்லவாட்டு

vallavāṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூணூல்
போல இடத்தோளின் மேலிருந்து அணியும் ஆடை. சந்திரகாவிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி ( i, 260, 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லவாட்டு)
2.
கழுத்தைச்சுற்றித் தொங்கவிடும் அடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வல்லவாட்டு)
3.
உத்தரீயம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 367)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ymfakjkv/

தமிழ்
“வல்லவாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymfakjkv/
APA
Oliyon Research. (2026). வல்லவாட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ymfakjkv/
MLA
"வல்லவாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymfakjkv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment