குறிப்பு அளபுரு

kuṟippu aḷapuru
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு துணை நிரல் கூறினை (sub-routine) அல்லது ஒரு செயற்கூறினை (function) அழைக்கும்போது ஒரு மாறியின் வெளிப்படையான மதிப்பினை அளபுருவாக அனுப்பி வைப்பதற்குப் பதிலாக மாறிலியின் முகவரியை அளபுருவாக அனுப்பிவைத்தல். — reference parameter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1231)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ymekuc3j/

தமிழ்
“குறிப்பு அளபுரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymekuc3j/
APA
Oliyon Research. (2026). குறிப்பு அளபுரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ymekuc3j/
MLA
"குறிப்பு அளபுரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymekuc3j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment