ஆடியோடெக்ஸ்

āṭiyōṭeks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைபேசி தகவலை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கும் ஒலி முறையில் பதில் தரும் பயன்பாடு. குரல் வேண்டுகோள்களுக்கேற்ப, பயனாளர்கள் விசையை அழுத்தியோ அல்லது கேள்விகளுக்குப் பதில் கூறியோ தங்களது வழியை பல விருப்பத் தேர்வுகளுக்கிடையில் தேர்ந்தெடுப்பார்கள். நிதி தொடர்பான தரவுகளை அறியவும் பொருள்கள் வாங்க ஆணை தரவும் பயன்படுகிறது. தரவுத் தளங்களை மாற்ற வசதியாக இடைப் பரிமாற்ற அமைப்புகளில் இது உருவாக்கப்பட்டுள்ளது — audio tex
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 109)
2.
தொலை பேசி தகவலை அனுப்பவும் பெற வும் அனுமதிக்கும் ஒலி முறையில் பதில் தரும் பயன்பாடு, குரல் வேண்டுகோள்களுக்கேற்ப, பயன் படுத்துபவர்கள் விசையை அழுத்தி யோ அல்லது கேள்விகளுக்குப்பதில் கூறியோ தங்களது வழியை பல வாய்ப்புகளுக்கிடையில் தேர்ந் தெடுப்பார்கள். நிதி தொடர்பான தக வல்களை அறியவும் பொருள்கள் வாங்க ஆணை தரவும் பயன்படு கிறது. தகவல் தளங்களை மாற்ற வசதியாக இடைப்பரிமாற்ற அமைப்புகளில் இது உருவாக்கப்பட்டுள்ளது. — audiatex
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 72)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yjptbawc/

தமிழ்
“ஆடியோடெக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjptbawc/
APA
Oliyon Research. (2026). ஆடியோடெக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yjptbawc/
MLA
"ஆடியோடெக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjptbawc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment