முருந்து

muruntu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூவின் தாள்
பூமுருந்துங் குருந்துஞ் செருந்தும் பொருந்து மூட்டுடன் ( 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
2.
இறகினடிக்குருத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
3.
மயிலிறகினடிக்குருத்து.
முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய் (ஏலா. 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
4.
தென்னை முதலியவற்றின் அடி வெண்குருத்து. (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
5.
கொழுந்து. (சங். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
6.
இளந்தளிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
7.
வேரின் மேற்றண்டு.
பைஞ் சாய்க் கோரையின் முருந்தினன்ன (அகநா. 62)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
8.
இளவெலும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
9.
எலும்பு
முருந்தின் காறுங் கூழையை (சீவக. 1661)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
10.
வெண்மை. (சூடா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)
11.
முத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (முருந்து)

தொகுதிகள் · Categories: பூக்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ygyr95jm/

தமிழ்
“முருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ygyr95jm/
APA
Oliyon Research. (2026). முருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ygyr95jm/
MLA
"முருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ygyr95jm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment