சம்பிரதாயம்

campiratāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குரும்பரம்பரையாக வந்த உபதேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பிரதாயம்)
2.
தொன்றுதொட்ட வழக்கம்
சாசுவத சம்பிரதாய மோராமல் ( சின்மயா. 9).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பிரதாயம்)
3.
சாமர்த்தியம்
இந்திரலோக மழித்தவன் சம்பிரதாயஞ் சுட ( 12)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பிரதாயம்)
4.
உபாயம், சாதுரியம், பரம்பரை, விதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 168)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ygu2wv85/

தமிழ்
“சம்பிரதாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygu2wv85/
APA
Oliyon Research. (2026). சம்பிரதாயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ygu2wv85/
MLA
"சம்பிரதாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygu2wv85/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment