இருமயிலிருந்து பதின்மத்துக்கு மாற்றல்

irumayiliruntu patiṉmattukku māṟṟal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
2-ன் அடிப்படையில் எழுதப்பட்ட எண்ணை 10-ன் அடிப் படையில் மாற்றி அதற்குச் சமமான இலக்கத்தை எழுதுதல் — binary-to-decimal conversion
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ygmeuhey/

தமிழ்
“இருமயிலிருந்து பதின்மத்துக்கு மாற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygmeuhey/
APA
Oliyon Research. (2026). இருமயிலிருந்து பதின்மத்துக்கு மாற்றல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ygmeuhey/
MLA
"இருமயிலிருந்து பதின்மத்துக்கு மாற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygmeuhey/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment