ஆரிஸ்டாபனீஸ்
ārisṭāpaṉīs
(Aristophanes) (கி.மு. 448?-385) இன்ப நாடகங்கள் எழுதியுள்ள கிரேக்க ஆசிரியர்களுள் தலை சிறந்தவர்.
(Aristophanes) (கி.மு. 448?-385) இன்ப நாடகங்கள் எழுதியுள்ள கிரேக்க ஆசிரியர்களுள் தலை சிறந்தவர். அவருடைய நாடகங்கள் நகைச்சுவையும், எள்ளித் திருத்தும் சுவை யும் நிறைந்தவை, அவர் ஐம்பத்தாறு நாடகங்கள் செய் யுள் நடையில் இயற்றினார். ஆனால் இப்போது கிடைப் பவை பதினொன்றே. அவருடைய நடையும் சந்தமும் மிகவும் உயர்ந்தவை. அவருடைய நாடகங்கள் அவர் காலத்துச் சமூக வாழ்வின் ஓவியங்களாக விளங்குகின் றன. அவற்றுள் சிறந்தவை வீரர்கள், முகில்கள், குளவிகள், பறவைகள், தவளைகள் என்னும் பொருள் படும் கிரேக்கப் பெயரின.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 469)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ygjc2xgp/
தமிழ்“ஆரிஸ்டாபனீஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygjc2xgp/APA
Oliyon Research. (2026). ஆரிஸ்டாபனீஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ygjc2xgp/MLA
"ஆரிஸ்டாபனீஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ygjc2xgp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment