மூச்சு இயக்கச் சோதனைகள்

mūccu iyakkac cōtaṉaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவாச இயக்கத்தைக் கணித்தறிவதற்காக பல பரிசோதனைகள் கையாளப்படுகின்றன. உள்ளிழுக்கும் காற்றின் அளவு வெளியேறும் காற்றின் அளவு, ஒரு நிமிட நேரத்தில் மிக அதிகமாக உட்சுவாசிக்கும் காற்றின் அளவு ஆகியவற்றைக் கண்டறிய இந்தச் சோதனைகள் செய்யப்படுகின்றன — respiratory function tests
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 945)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yf7uy473/

தமிழ்
“மூச்சு இயக்கச் சோதனைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yf7uy473/
APA
Oliyon Research. (2026). மூச்சு இயக்கச் சோதனைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yf7uy473/
MLA
"மூச்சு இயக்கச் சோதனைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yf7uy473/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment