உருப்பெருக்கும் கண்ணாடி
urupperukkum kaṇṇāṭi
(Magnifying Class) நம் கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய பொருட்களை பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடியே ‘உருப்பெருக்கும் கண்ணாடி' இக்கண்ணாடியின் மூலம் கண்ணுக்குப் புலனாகாதவற்றின் உருவைப் பெரிதாகக் கண்டு அவற்றை ஆராய முடிகிறது.
(Magnifying Class) நம் கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய பொருட்களை பெரிதாக்கிக் காட்டும் கண்ணாடியே ‘உருப்பெருக்கும் கண்ணாடி' இக்கண்ணாடியின் மூலம் கண்ணுக்குப் புலனாகாதவற்றின் உருவைப் பெரிதாகக் கண்டு அவற்றை ஆராய முடிகிறது.
ஒரு குவிலென்சின் குவிய நீளத்தைவிடக் குறைந்த தொலைவில் ஒரு பொருளை வைத்துப் பார்த்தால் அதன் அளவு பெரிதாகத் தெரியும். இதற்குக் காரணம் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிரானது லென்சை அடையும்போது அங்கு ஒருவித மாயத் தோற்றத்தை உண்டாக்குகிறது. இது எளிய முறையில் உருவைப் பெருக்கிக் காட்டும் கண்ணாடியாகும். இதை மைக்ராஸ்கோப் என்றும் கூறுவர்.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 93)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ye2kjkxb/
தமிழ்“உருப்பெருக்கும் கண்ணாடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ye2kjkxb/APA
Oliyon Research. (2026). உருப்பெருக்கும் கண்ணாடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ye2kjkxb/MLA
"உருப்பெருக்கும் கண்ணாடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ye2kjkxb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment