இயக்காற்றல் நிறுத்தம்

iyakkāṟṟal niṟuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செயல்முறை இயக்கப்படும்போது, இயக்குநரின் கவனத்தை ஏதாவதொரு அம்சத்திற்கு ஈர்ப்பது அவசியமாகிறது. ஒர் இயக்காற்றல் நிறுத்தமானது, அந்தச் செயல்முறையை ஒரே சமயத்தில் முடிவற்ற வளையத்திற்குள் கொண்டு செல்கிறது. எந்திரம் செய்முறைப்படுத்துவதை மீண்டும் தொடங்கிவிட்டது என்பதை இயக்கி சுட்டிக்காட்டுகிறது — dynamic spot
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 501)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yd5xdtgg/

தமிழ்
“இயக்காற்றல் நிறுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yd5xdtgg/
APA
Oliyon Research. (2026). இயக்காற்றல் நிறுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yd5xdtgg/
MLA
"இயக்காற்றல் நிறுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yd5xdtgg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment