பிசிர்

picir
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்த்துளி, துளிமழை — raindrop, drizzling rain, spray, spring water, fibre, frayed end of clothes
வான்பிசிர்க் கருவியின் (ஐங்குறு.461)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிசிர்)
2.
ஊற்று நீர்
மலிரும் பிசிர்போல (பரிபா. 6, 83).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிசிர்)
3.
சிம்பு
பிசிரொடுசுடுகிழங்கு நுகர (புறநா. 225).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிசிர்)
4.
ஆடை முதலியவற்றிலெழும் சிம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிசிர்)
5.
துளியாகச் சிதறு
அவ்வில்பிசிர (பதிற்றுப். 50, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிசிர்)
6.
துளி, மழை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 288)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ycxe8reu/

தமிழ்
“பிசிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycxe8reu/
APA
Oliyon Research. (2026). பிசிர். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/ycxe8reu/
MLA
"பிசிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycxe8reu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment