துய்த்தல்

tuyttal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புலன்களால் நுகர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துய்த்தல்)
2.
உண்ணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துய்த்தல்)
3.
நூல்நூற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துய்த்தல்)
4.
நாடகச் சந்தி ஐந்தனுள் இறுதியானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (துய்த்தல்)
5.
புசித்தல், அனுபவித்தல், நூல் கற்றல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 225)
6.
நுகர்தல், அனுபவித்தல், (குறள் 377).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 145)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ycs9aj3d/

தமிழ்
“துய்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycs9aj3d/
APA
Oliyon Research. (2026). துய்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ycs9aj3d/
MLA
"துய்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ycs9aj3d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment