நந்தி

nanti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படும் காளை வாகனம், சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தியின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும் — Bull, the vehicle of Lord Shiva
மூலம் · source: தமிழ் விக்சனரி (நந்தி)
2.
சிவன், எருது, பேரிகை, சாணா் பட்டப்பெயா்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 241)
3.
திருநந்தி தேவர். அகச்சந்தான குரவர் நால்வரில் ஒருவர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yc3w2jpq/

தமிழ்
“நந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc3w2jpq/
APA
Oliyon Research. (2026). நந்தி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/yc3w2jpq/
MLA
"நந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yc3w2jpq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment